மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த ஆடு, நாய் மீட்பு
14-Feb-2025
திருவாடானை: தொண்டி அருகே வட்டாணம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது பசுமாடு மேய்ச்சலுக்காக சென்ற போது அப்பகுதியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது. தீயணைப்புத்துறைக்குதெரிவிக்கபட்டது. நிலைய அலுவலர் முருகன் மற்றும் வீரர்கள்சென்று மாட்டை கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டனர்.
14-Feb-2025