உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருச்சி சாரதாஸில் தள்ளுபடி விற்பனை

திருச்சி சாரதாஸில் தள்ளுபடி விற்பனை

திருச்சி: திருச்சி சாரதாஸில் அனைத்து ஜவுளி மற்றும் ரெடிமேடு ரகங்களுக்கு ஆவணி முகூர்த்தபட்டு தள்ளுபடி விலையில் செப். 15 வரை விற்கப்படுகிறது.திருச்சி சாராதாஸில் ஆடித்தள்ளுபடி விற்பனை முடிந்து, தற்போது ஆவணி மாத முகூர்த்த தள்ளுபடியாக 15 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. எதிர்வரும் முகூர்த்தங்கள், பண்டிகைகளுக்கான ஜவுளிகளை மக்கள் வாங்கலாம். இந்த தள்ளுபடி விற்பனை ஆவணி மாதம் முழுவதும் அதாவது செப்.,15 வரை வழங்கப்படும் என திருச்சி சாரதாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ