உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின்சார வாரியம் சர்வர் புதுப்பிப்பு பணிமே 9, 10ல் கட்டணம்  செலுத்த இயலாது

மின்சார வாரியம் சர்வர் புதுப்பிப்பு பணிமே 9, 10ல் கட்டணம்  செலுத்த இயலாது

ராமநாதபுரம்: தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சர்வர் புதுப்பிப்பு பணி நடப்பதால் மே 9, 10 ல் நேரடியாக ஆன்–லைனில் புதிய மின் இணைப்பு,  மின்கட்டணம் செலுத்த இயலாது.  மின்வாரியத்தில்  எல்.டி.,பில்லிங் சர்வர் இணையதளத்தில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் மே 9 (சனிக்கிழமை) காலை 6:00 முதல் மே 10 (ஞாயிற்றுக்கிழமை),  இரவு 12:00 மணி வரை ஆப்லைன் மற்றும் ஆன்லைன் ஆகிய இரு முறைகளிலும் பொதுமக்கள் மின்சார கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய மின் இணைப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ள இயலாது என ராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.–


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை