உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசுப் பள்ளி ஆண்டு விழா

அரசுப் பள்ளி ஆண்டு விழா

பரமக்குடி : பரமக்குடி ஒன்றியம் தெளிச்சாத்தநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி பள்ளி முன்னாள் முதல்வர் குஞ்சரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார். பரமக்குடி தாசில்தார் சாந்தி பரிசுகளை வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை