மேலும் செய்திகள்
பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
26-Aug-2024
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அபாரம் sports covai
31-Jul-2024
பரமக்குடி: -சத்திரக்குடி வாசன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. தாளாளர் வாசன் தலைமை வகித்தார். ஆக.26ல் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி சத்திரக்குடி வாசன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து போட்டிகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் ஆடி பாடி கொண்டாடியதுடன், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றனர்.
26-Aug-2024
31-Jul-2024