மேலும் செய்திகள்
பொன்னேரியில் மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
12-Aug-2024
திருவாடானை : திருவாடானை, சோலியக்குடி, முள்ளிமுனை ஆகிய கிராமங்களில் புதிய டிரான்ஸ்பார்மர் துவக்க விழா நடந்தது. திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம் துவக்கி வைத்தார். வட்டார காங்., தலைவர் கணேசன், மின்வாரிய செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
12-Aug-2024