உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / என்.எஸ்.எஸ்., திட்ட முகாம்

என்.எஸ்.எஸ்., திட்ட முகாம்

திருவாடானை : திருவாடானை அரசு கலைக்கல்லுாரி சார்பில் திருவாடானை அருகே டி.கிளியூர் கிராமத்தில் மார்ச் 10 முதல் 16 வரை 7 நாட்கள் நாட்டுநலப்பணித் திட்ட முகாம் நடக்கிறது. இது குறித்து முதல்வர் பழனியப்பன் கூறியதாவது:இளைஞர் பாரதம் மற்றும் மின்னணு நுட்பறிவு எனும் கருத்தில் இந்த முகாம் நடைபெறும். கிராமத்தை சுத்தம் செய்தல், மருத்துவ முகாம், ஊருணி சுத்தம் செய்தல் மற்றும் சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு, கிராமங்களுக்கு என்ன தேவை என்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ