மேலும் செய்திகள்
விழிப்புணர்வு நிகழ்ச்சி
30-Jan-2025
கீழக்கரை: கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட சிறப்பு முகாம் பிப்., 22 முதல் 28 வரை நடக்கிறது. ஏர்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் நாள் துவக்க நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார். எஸ்.ஐ., சிவ சண்முகநாதன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் தாளேஸ்வரி வரவேற்றார்.கல்லூரி மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளில் தேங்கி இருந்த குப்பையை அகற்றினர். பொதுமக்களிடம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பேராசிரியர் ஹேம பூஜவல்லி நன்றி கூறினார்.
30-Jan-2025