உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊராட்சி செயலர்கள் கூட்டம்

ஊராட்சி செயலர்கள் கூட்டம்

திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கான கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கியமேரிசாராள் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர்கள் அனைவரும் ஊராட்சிகளில் வரி வசூலை தீவிரப்படுத்த வேண்டும் என்று அலுவலர்கள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை