உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின்கம்பி திருட்டு ..

மின்கம்பி திருட்டு ..

தொண்டி: தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்திலிருந்து மருங்கூருக்கு வயல்காட்டு வழியாக செல்லும் மின்கம்பி திருடுபோனது. 320 மீட்டர் நீளமுள்ள, 12ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின் காப்பர் கம்பியை நள்ளிரவில் திருடர்கள் திருடியுள்ளதாக, திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயக மூர்த்தி புகாரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ