உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

பி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக(பி.ஆர்.ஓ.,) பணிபுரிந்த பாண்டி தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மதுரையில் பணிபுரிந்த இ.சாலிதளபதி ராமநாதபுரம் பி.ஆர்.ஓ.,வாக நேற்று பொறுப்பேற்றுள்ளார்.––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !