உள்ளூர் செய்திகள்

மணல் திருட்டு

தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி. பட்டினம் சிறப்பு எஸ்.ஐ., பாலு மற்றும் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மாட்டு வண்டியில் மணல் கடத்துவது தெரிந்தது. மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் பொய்யாத நல்லுாரை சேர்ந்த சித்திரவேலுவை 70, கைது செய்தனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ