மேலும் செய்திகள்
பெருமாள் கோயிலில் ஏகாதசி
8 hour(s) ago
அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
8 hour(s) ago
கோயிலில் 1008 சங்காபிேஷகம்
8 hour(s) ago
பரமக்குடியில் போலீசார் நல்லுறவு கூட்டம்
8 hour(s) ago
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே ஆணையார்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன். இவர் தனது நிலத்தில் 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வளர்க்கிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் பனை மரங்களுக்கு தீ வைத்துள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் கருகின. ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago