உள்ளூர் செய்திகள்

சுவாமி ஊர்வலம்  

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு விநாயகர், முருகன், பிரியாவிடையுடன் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !