மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
7 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
7 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
8 hour(s) ago
கமுதி: கமுதி தாசில்தாராக பணியாற்றிய சேதுராமன் பரமக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பரமக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக பணியாற்றிய காதர் முகைதீன் கமுதி புதிய தாசில்தாராக பொறுப்பேற்றார்.மண்டல துணை தாசில்தார்கள் வெங்கடேஸ்வரன், வேலவன், தலைமையிடத்து துணை தாசில்தார் தெய்வேந்திரன், ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள், நில அளவையர் உட்பட அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago