உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆதரவு திரட்டிய எம்.எல்.ஏ.,

ஆதரவு திரட்டிய எம்.எல்.ஏ.,

கமுதி : ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக உசிலம்பட்டி எம்.எல்.ஏ., ஐயப்பன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கமுதி பகுதியில் கவுரவ செட்டியார்கள், சத்திரியநாடார், வட்ட மறவர் சங்கம், விஸ்வகர்மா, மருத்துவர் குல சங்கம் உட்பட சமுதாய முறை நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி