டிரான்ஸ்பார்மர் திறப்பு
திருவாடானை: திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் துவக்கப்பட்டது. செயற்பொறியாளர் விஜயா, உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய டிரான்ஸ்பார்மரால் அஞ்சுகோட்டை மற்றும் கரையக்கோட்டை கிராம மக்கள் பயன்பெறுவார்கள்.