உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா

டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா

தொண்டி: தொண்டி பேரூராட்சி பி.வி.பட்டினத்தில் 100 கே.வி., புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு தலைமை வகித்து திறந்து வைத்தார். கவுன்சிலர் ஜெனிபர்நிஷா, செயல்அலுவலர் பாலசுப்பிரமணியன், மின்வாரிய இளமின் பொறியாளர் அழகுசரவணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ