உள்ளூர் செய்திகள்

இருவர் கைது

கீழக்கரை: கீழக்கரையில் உள்ள தனியார் பள்ளி செல்லும் வழியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கீழக்கரையை சேர்ந்த சரண் 25, கார்த்திக் 30, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 430 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை