உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்

பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிநடந்தது.ரூ.2 லட்சம் மதிப்பிலான தார்ப்பாய், உணவு பொருள் மற்றும் பாத்திரங்களை ஜூனியர் ரெட் கிராஸ் மூலம் தலைமை ஆசிரியர் டேவிட் மோசஸ் தலைமையில் வழங்கப்பட்டது. ஜே.ஆர்.சி., மாவட்ட கன்வினர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராஜன், ஜீவா, சுபாஷ், பாலமுருகன், அலமேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிகளை ஆசிரியர் மணிவண்ணன் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர் மணிமொழி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை