உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 1290 கிலோ சமையல் மஞ்சள் டிச.15ல் ஏலம்

1290 கிலோ சமையல் மஞ்சள் டிச.15ல் ஏலம்

ராமநாதபுரம்: மண்டபம் போலீசார் ஆக.4ல் கைப்பற்றிய 1290 கிலோ உரிமை கோரப்படாத சமையல் மஞ்சள் மூடைகளை பொது ஏலம் எடுக்கும் பொருட்டு டிச.15 ல் மதியம் 3:00 மணிக்கு ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து ஏலம் நடக்கிறது என தாசில்தார் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ