ரேஷன் கடைக்கு 2 நாள் விடுமுறை
ராமநாதபுரம்:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைபணியாளர்கள் அக்.27ல் வேலை செய்தனர்.அதற்கு ஈடாக விடுமுறை விடப்படும் என உணவுப்பொருள்வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.அதன்படி வேலை நாளான நாளை ( சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதத்தின் மூன்றாவது ஞாயிறு(நவ.17) என்பதால் நாளை மறுநாளும் விடுமுறை ஆகும்.