உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயிலில் நடிகை ஜெயபிரதா தரிசனம்

ராமேஸ்வரம் கோயிலில் நடிகை ஜெயபிரதா தரிசனம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் முன்னாள் எம்.பி.,யும் நடிகையுமான ஜெயபிரதா, சுவாமி தரிசனம் செய்தார்.நடிகையும், பா.ஜ., முன்னாள் எம்.பி., ஜெயபிரதா நேற்று இரவு 8:00 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தார். சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று தரிசித்தார்.பின் கோயில் குருக்கள் பிரசாதம் வழங்கினர். இதன்பின் கோயில் மூன்றாம் பிரகாரம் உள்ளிட்டவற்றை பார்த்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை