மேலும் செய்திகள்
உழவரைத்தேடி திட்டம் துவக்க விழா
31-May-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் நெற்பயிரில் வேளாண் சூழ்நிலை மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி வகுப்பு அச்சுந்தன்வயல் கிராமத்தில் நடந்தது.வேளாண் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் உதவி இயக்குனர் அம்பேத்குமார் மண்வள அட்டையின் பயன்கள், கோடை உழவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.வேளாண் அலுவலர்கள் தமிழ், ரவிசந்திரன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோசலாதேவி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜேஸ்குமார், அபிநாஸ்ரீ, 25 முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.
31-May-2025