உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மது அருந்தியவர் தற்கொலை

மது அருந்தியவர் தற்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கோரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 55. குடும்பத்துடன் ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியில் வசித்தார். சமீபத்தில் ராமகிருஷ்ணன் மகளுக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மணமக்கள் மறுவீட்டிற்கு வந்த போது ராமகிருஷ்ணன் மது அருந்தியுள்ளார். இதை அவரது மனைவி மற்றும் மகள் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ராமகிருஷ்ணன் துாக்கிட்டு தற்கொலை செய்தார். ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை