உள்ளூர் செய்திகள்

 ஆண்டு விழா

தொண்டி: தொண்டி அருகே கடம்பனேந்தல் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திக் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நாச்சார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரதீபா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பிரமிளா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை சகாய ஹில்டா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை