உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாநில நிர்வாகி நியமனம்

மாநில நிர்வாகி நியமனம்

ராமநாதபுரம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளராக ராமநாதபுரத்தை சேர்ந்த துணை பி.டி.ஓ., விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அனைத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி