உள்ளூர் செய்திகள்

பாராட்டு விழா

கடலாடி:கடலாடியில் பசும்பொன் பாசறை ஆண்டு விழாவை முன்னிட்டு ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா, சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குதல் நடந்தது. மாவட்ட தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் கண்ணன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் நவமணி, ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் டாக்டர் ராம்குமார், கடலாடி நகர் தேவர் மகாசபை தலைவர் ஜெகநாதன், பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன், திரைப்பட தயாரிப்பாளர் சவுத்ரி, வெள்ளை பாண்டியன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை