உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம்: மதுரை சகோதய பள்ளி காம்பளக்ஸ் சார்பில் காரைக்குடியில் நடந்த சதுரங்க போட்டியில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.இதில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவி பிரனிதா முதலிடம், 17 வயது பிரிவில் மாணவி ஆர்த்தி 3ம் இடம் பெற்றுள்ளனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, முதல்வர் பார்வதி பிள்ளை, துணை முதல்வர் விசாலாட்சி, ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை