உள்ளூர் செய்திகள்

கலைத் திருவிழா

திருவாடானை: திருவாடானை அரசு கல்லுாரியில் கலைத் திருவிழா போட்டிகள் நடந்தது. கல்லுாரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட 32 போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை பேராசிரியர் மணிமேகலை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை