உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பஸ் மோதி  ஆட்டோ டிரைவர் பலி 

அரசு பஸ் மோதி  ஆட்டோ டிரைவர் பலி 

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன் தினம் இரவு திருப்பூர் சென்ற அரசு பஸ் ராமநாதபுரம் கழுகூரணி வாணி பஸ் நிறுத்தம் அருகில் இரவு 8:15 மணிக்கு வந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவை ஓட்டி வந்த ரெகுநாதபுரம் மேலுார் தங்கராஜ் மகன் முத்து 45, பலியானார். பஸ் டிரைவர் முத்தழகு 44, மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை