உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பள்ளியில் இருந்து துவங்கி போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் டி-பிளாக்அம்மா பூங்கா வரை மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். பள்ளி தாளாளர் துளசிராம், நிர்வாகி வசந்தா, முதல்வர் சித்ரா, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை