மேலும் செய்திகள்
வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம்
22-Nov-2024
ராமநாதபுரம்: செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் ஒருங்கிணைப்பில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இயற்பியல் துறை பேராசிரியர் சம்பத் வரவேற்றார். செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் சானஸ்பரூக் அப்துல்லா துவக்கி வைத்தார். செய்யது அம்மாள் இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சில் செயல் அதிகாரி கார்த்திகேயன் பங்கேற்றார்.கல்லுாரி தாளாளர் செல்லதுரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா பங்கேற்றனர். கல்லுாரியின் உள்தர உறுதிப்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தமிழழகன் நன்றி கூறினார். -----
22-Nov-2024