உள்ளூர் செய்திகள்

உண்டியல் உடைப்பு

திருவாடானை: திருவாடானை அருகே ஆலம்பாடியில் ஒட்டுடைய காளிஅம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இக்கோயில் முன்புள்ள உண்டியலை சிலர் பெயர்த்து எடுத்து கோயிலை விட்டு தொலைவில் வீசியுள்ளனர். பணம் திருடு போகவில்லை. கோயில் பூஜாரி போஸ் புகாரில் திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !