உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சைக்கிள் விழிப்புணர்வு பயணம்

சைக்கிள் விழிப்புணர்வு பயணம்

ராமநாதபுரம்: அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து இந்தோ---திபெத் எல்லைக்காவல் படைவீரர்கள் போதை ஒழிப்பு, துாய்மை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்கு ராமநாதபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.முன்னாள் துணை ராணுவப்படை வீரர்கள் நலச்சங்கமாவட்ட செயலாளர் மணிமாறன் வரவேற்றார்.சங்கத்தினர்முருகையா, மோகன், ராமஜெயம், முத்துதம்பி, சுந்தரமூர்த்தி, சரவணபாண்டியன், மேகநாதன், சிவக் குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !