உள்ளூர் செய்திகள்

பிரசாரம் நிறைவு

ராமநாதபுரம்: மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார், திருவாடானை ஆகிய சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., பா.ஜ., தி.மு.க., காங்., த.வெ.க., நா.த.க., உள்ளிட்ட கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் மாலை 6:00மணி வரை இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். பரமக்குடியில் அ.தி.மு.க., டாக்டர் முத்தையா, முதுகுளத்துாரில் மலேசியா பாண்டி, திருவாடானையில் அ.தி.மு.க., கீர்த்திகா, த.வெ.க., டாக்டர் ராஜீவ் ஊர்வலமாக வந்து ஓட்டு சேகரித்தனர். ---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !