உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

பரமக்குடி : ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் விஸ்வா 20. கல்லியடியேந்தல் குணா பரமக்குடி வேந்தோணி ரோடு பகுதியில் கஞ்சா விற்றனர். பரமக்குடி டவுன் போலீஸ் எஸ்.ஐ., சண்முகவேல் முருகன், 700 கிராம் கஞ்சாவை கைப்பற்றினார். விஸ்வா கைது செய்யப்பட்ட நிலையில் குணாவை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை