உள்ளூர் செய்திகள்

கார் டிரைவர் கைது 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பெரியார் நகரை சேர்ந்த தாமோதரன் மகன் தர்ஜித்ராஜா 7. இவர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் டியூஷன் சென்றுவிட்டு சைக்கிளில் திரும்பிய போது, பின்னால் வந்த கார் மோதியது. காயமடைந்த சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவனின் தாய் கவிதா அளித்த புகாரில், ஓம்சக்தி நகர் 9-வது தெருவை சேர்ந்த கார் டிவைர் தமிமுல் அன்சாரியை 61, ராமநாதபுரம் நகர் போலீசார் கைது செய்தனர்.––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை