மேலும் செய்திகள்
டாக்டர் நியமிக்க டிச.30ல் காத்திருப்பு போராட்டம்
21-Dec-2024
தொண்டி : தொண்டியில் அரசு மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்கக் கோரி நேற்று முன்தினம் மக்கள் நலப்பணிக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.விதிகளை மீறி போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையை மறைத்து மேடை அமைத்து காத்திருப்பு போராட்டம் நடத்தியதாக தொண்டி எஸ்.எஸ்.ஐ., கதிர்வேல் புகாரில் மக்கள் நலப்பணிக்குழுவை சேர்ந்த சிக்கந்தர், முகமது, நத்தர்சித்திக் உள்ளிட்ட 11 பேர் மீது தொண்டி எஸ்.ஐ., விஷ்ணு வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
21-Dec-2024