உள்ளூர் செய்திகள்

சர்ச் விழா

ஆர்.எஸ்.மங்கலம்:ஆனந்துார் புனித ஆரோக்கிய அன்னை சர்ச் 6 ஆம் ஆண்டு விழாநடைபெற்றது. திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன்னை வீதி உலா வந்தார். தெருக்களில் பெண்கள் மாக்கோலமிட்டு வரவேற்றனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை