உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சர்ச் திருவிழா கொடியேற்றம் 

சர்ச் திருவிழா கொடியேற்றம் 

தொண்டி: தொண்டி அருகே கண்கொள்ளாபட்டினத்தில் உள்ள புனித சந்தியாகப்பர் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கொடியேற்றம் நடந்தது.பாதிரியார் தேவசகாயம் கொடியேற்றி சிறப்பு திருப்பலி நடத்தினார். விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 27 ல் தேர்பவனி நடக்கிறது. விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி