மேலும் செய்திகள்
மிலாடி நபியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் விடுமுறை
04-Sep-2025
ராமநாதபுரம்: பரமக்குடி தாலுகா மற்றும் நகர் பகுதியில் நாளை மறுநாள் (செப்.,11) இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடக்கிறது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களும், எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மற்றும் எப்.எல் 4ஏ உரிமம் பெற்று இயங்கி வரும் மதுபான விற்பனைக் கூடங்கள் செப்.,10, 11 ஆகிய தேதிகளில் மூட உத்தர விடப்படுகிறது. மேற்கண்ட நாளில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
04-Sep-2025