மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
29-Mar-2025
பரமக்குடி, : பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா மற்றும் நுண் கலை மன்ற விழா நடந்தது. முதல்வர் வனஜா தலைமை வகித்தார். கணிதத் துறை தலைவர் பக்தவச்சலம் வரவேற்றார். திருச்சுழி அரசு கலைக்கல்லுாரி ஆங்கிலத்துறை தலைவர் தேவி சந்திரா பங்கேற்று மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டினார். உடற்கல்வி இயக்குனர் செல்வம் விளையாட்டு அறிக்கை வாசித்தார். ஆங்கிலத்துறை தலைவர் சூரிய பிரகாஷ் நாராயணன் நிகழ்ச்சிகளை தொகுத்தார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனீஸ்வரி நன்றி கூறினார்.
29-Mar-2025