உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  குற்றப்பொருள் காப்பகம்

 குற்றப்பொருள் காப்பகம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்படும் பொருட்களை பாதுகாப்பதற்காக ஆயுதப்படை வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை எஸ்.பி., சந்தீஷ் திறந்து வைத்தார். பல்வேறு திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்படும் பொருட்கள், போதைப்பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை