மேலும் செய்திகள்
வீட்டில் புகையிலை பதுக்கியவர் கைது
09-Oct-2024
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நீலகண்டி ஊருணி அருகே ராமநாத சுவாமி கோயிலுக்கு செல்லும் ரோடு சேதமடைந்ததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்ராமேஸ்வரம் கோயில் போலவே ராமநாதபுரம் நகரில் நீலகண்டி ஊருணி அருகே பழமைவாய்ந்த ராமநாத சுவாமி, பர்வதமர்த்தினி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஊருணி ரோட்டில் இருந்து இக்கோயிலுக்கு செல்லும் ரோடு பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்தும், குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது.இதனால் வாகனங்களிலும், நடந்தும் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.ரோட்டை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
09-Oct-2024