உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாய்கள் கடித்து மான் பலி

நாய்கள் கடித்து மான் பலி

திருவாடானை : திருவாடானை கண்மாய்க்குள் ஏராளமான மான்கள் வசிக்கிறது. நேற்று அதிகாலை கண்மாய் கரையோரத்தில் நான்கு வயது ஆண் புள்ளிமான் மேய்ச்சலில் இருந்தது. நாய்கள் கடித்ததில் மான் இறந்தது. வருவாய்த்துறையினர் பார்வையிட்டு வனத்துறைக்கு தெரிவித்தனர். கால்நடை மருத்துவர் மானை உடல் பரிசோதனை செய்தனர். பின்பு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மான் புதைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி