மேலும் செய்திகள்
பட்டியல் பிரிவிலிருந்து விடுவிக்க ஆர்ப்பாட்டம்
16-Feb-2026
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் தமிழர் அதிகாரம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் மூவேந்திரன், நிறுவன தலைவர் அழகர்சாமி பாண்டியன் பங்கேற்றனர். தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை எஸ்.சி., பட்டியலில் இருந்து வெளியேற்றி 10 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரியும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து உரிய இட ஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினர். தாய்நாடு மக்கள் கட்சி தலைவர் பூமிராஜன், தமிழக மீனவ மக்கள் கட்சி தலைவர் கோல்டன் பிரதர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
16-Feb-2026