உள்ளூர் செய்திகள்

டி.ஐ.ஜி.,  மாற்றம் 

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் டி.ஐ.ஜி., யாக இருந்த அபினவ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டு மதுரை டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்திற்கு திருநெல்வேலியில் டி.ஐ.ஜி.,யாக இருந்த பா.மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை