உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆறு அலைபேசிகளை ஒப்படைத்த டி.எஸ்.பி.,

ஆறு அலைபேசிகளை ஒப்படைத்த டி.எஸ்.பி.,

முதுகுளத்துார்:முதுகுளத்துார் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் பலர் 2024 முதல் அலைபேசிகளை தொலைத்தவர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு சைபர் கிரைம் வழியாக விசாரணை நடந்து வந்தது. முதுகுளத்துார் போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதியில் தொலைந்து போன ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 6 அலைபேசிகளை நேரில் வரவழைத்து டி.எஸ்.பி., சண்முகம் ஒப்படைத்தார்.உடன் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்.ஐ.,க்கள் சுரேஷ்குமார், ராமமூர்த்தி உட்பட போலீசார் இருந்தனர். மேலும் தொலைந்து போன அலைபேசிகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை