மேலும் செய்திகள்
பைக் மீது வாகனம் மோதி தொழிலாளி பலி
26-Feb-2025
விபத்தில் லாரி டிரைவர் பலி
18-Feb-2025
கமுதி: கமுதி அருகே செங்கப்படையை சேர்ந்த சிவனேசன் 75, டூவீலரில் கமுதிக்கு சென்றார். அப்போது பாம்புல்நாயக்கன்பட்டி அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிவனேசன் தலையில் காயமடைந்து சம்பவ இடத்தில் இறந்தார். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Feb-2025
18-Feb-2025